About Me

இப்படி இருந்த நான் (2015 – Rs 20,000 மாத சம்பளம்) > எப்படி ஆயிட்டேன் (2021-ம் ஆண்டில் என்னுடைய வியாபாரத்தில் லாபமாக மாதந்தோறும் நான்கு முதல் ஐந்து லட்சத்திற்கு மேல் சம்பாதிக்கிறேன்)

சொந்த ஊர் விருதுநகர் அருகில் உள்ள பெரிய தாதம்பட்டி என்ற சிறிய கிராமம்.

என்னுடைய பெற்றோர்கள் தீப்பெட்டி தொழில் செய்து வருகிறார்கள்.

என்னுடைய இளமைப் பருவத்தில் அனைவரும் சொன்னார்கள் நன்றாக படித்தால் நல்ல வேலை கிடைக்கும் என்று நானும் நன்றாக படித்து இன்ஜினியரிங் முடித்தேன் எனது குடும்பத்தில் நான் தான் முதல் பட்டதாரி …

மாதம் ஒரு லட்ச ரூபாய் சம்பளம் கிடைக்கும் என்றுதான் இன்ஜினியரிங் சேர்ந்தேன் ஆனால் மாதம் ஒரு லட்ச ரூபாய் சம்பளம் கிடைக்கவில்லை. சென்னையில் சாப்ட்வேர் கம்பெனியில் மாதம் 20 ஆயிரம் சம்பளத்தில் புரோகிரமராக வேலை கிடைத்தது.

இந்த மாத சம்பளம் எனக்கு போதுமானதாக இல்லை. நாளடைவில் என் கடன் தொல்லைகள் அதிகரித்துக்கொண்டே இருந்தது. அந்த நேரத்தில் எனது நண்பர் ஒரு வியாபார வாய்ப்பை அறிமுகப்படுத்தினார். அந்த வியாபாரம் தொடங்குவதற்கு கூட என்னிடம் பணம் இல்லை. என்னுடையநண்பர்களிடம் 25,000 ரூபாய் கடன் வாங்கி அந்த வியாபாரத்தை பகுதி நேரமாக ஆரம்பித்தேன்.

தினந்தோறும் என்னுடைய வியாபாரத்திற்காக 3 மணி நேரம் செலவழித்தேன். ஒரு காலகட்டத்தில் இந்த மாத சம்பளத்தை விட வார வருமானம் வியாபாரத்தில் அதிகரித்தது.

அப்பொழுது என் வேலையை ரிசைன் செய்துவிட்டு முழுநேரமாக வியாபாரத்தை தொடங்கினேன். இந்த வியாபாரத்தில்  லாபம் அதிகரித்து இப்பொழுது மாதம் 4 முதல் 5 லட்சத்திற்கு மேல் சம்பாதிக்கிறேன்

2015 ல் தொடங்கிய தொழில் மூலமாக கடந்த 5 ஆண்டுகளில் ஒரு கோடியே 80 லட்சத்துக்கும் மேல் சம்பாதித்து உள்ளேன்

இந்த அதிகப்படியான வருமானத்தால் நான் என்னுடைய கடன் தொல்லைகள் நீங்கி நிம்மதியான மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

இந்த வியாபாரத்தின் மூலமாக என்னுடைய கனவு கார் ஸ்கோடா ரேபிட் ஃபுல்லி ஆட்டோமேட்டிக் கார் 16.2 லட்சம் ரூபாய்க்கு வாங்கி இருக்கிறேன். நான் 7 வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று வந்துள்ளேன். என்னுடைய பெற்றோர்களையும் 3 வெளிநாடுகளுக்கு  சுற்றுப்பயணம் அழைத்துச் சென்று வந்துள்ளேன்.

வாழ்க்கையில் சாதித்த நபர்கள் அனைவரும் முதல் கோடிக்காக மட்டுமே கடினமாக கஷ்டப்பட்டு உள்ளார்கள். இரண்டாவது கோடிக்கு அவர்கள் அவ்வளவு கஷ்டம் படுவதில்லை. ஏனென்றால் முதல் கோடி சம்பாதிக்கும் போது கிடைத்த அனுபவத்தை வைத்து இரண்டாவது கோடி மூன்றாவது கோடி சுலபமாக சம்பாதிக்க முடிகிறது. ஆனால் வெற்றியாளர்கள் யாவருமே அவர்கள் வெற்றி பெற்ற வழியை யாரிடம் சொல்வது இல்லை. ஏனென்றால் அந்த வழியை சொன்னால் மற்றவர்கள் தனக்கு போட்டியாளர்களாக மாறிவிடுவார்கள் என்று எண்ணுகிறார்கள்.

ஒரு பழமொழி கூட தமிழில் உள்ளது. வியாபாரியிடம் துறைமுகத்தை காட்டாதே என்று. வியாபாரியிடம் துறைமுகத்தை காட்டினால் வியாபாரி நம்மிடம் பொருள்களை வாங்காமல் நேரடியாக வாங்கிவிடுவார். அதனால்தான் துறைமுகத்தை காட்டாதே என்று சொல்வார்கள் அதே போல தான் வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் தாங்கள் வெற்றி பெற்று சக்சஸ் வழிமுறையை வெளியில் சொல்வதில்லை.

நண்பர்களே என்னால் வியாபாரம் ஆரம்பித்த முதல் மூன்று வருடத்தில் ஒரு கோடி சம்பாதிக்க முடிந்தது. இரண்டாவது கோடி சம்பாதிக்க மூன்று வருடம் தேவைப்பட வில்லை. இரண்டு வருடங்களிலே என்னால் இரண்டாவது கோடியும் சம்பாதிக்க முடிந்தது.

என்னுடைய சக்சஸ் சீக்ரெட் வழிமுறையை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. நண்பர்களே இந்த வியாபார வாய்ப்பை நீங்கள் மேலும் தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து என்னுடைய ஆன்லைன் வெபினர் மீட்டிங்கில் கலந்து
கொள்ளுங்கள். நீங்களும் ஆயிரக்கணக்கில் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம். நீங்களும் இன்று முதல் 1,000 நாட்களில் கோடீஸ்வர வாழ்க்கை வாழலாம் வாழ்த்துக்கள் விஷ் யூ ஆல் த பெஸ்ட் டேக் கேர் சீ யூ அட் தே டாப்.