வணக்கம் நண்பர்களே, நான் உங்கள் ராஜபாண்டியன்
இப்படி இருந்த நான் (2015 – Rs 20,000 மாத சம்பளம்) > எப்படி ஆயிட்டேன் (2021-ம் ஆண்டில் என்னுடைய வியாபாரத்தில் லாபமாக மாதந்தோறும் நான்கு முதல் ஐந்து லட்சத்திற்கு மேல் சம்பாதிக்கிறேன்)

தினந்தோறும் என்னுடைய  வியாபாரத்திற்காக 3 மணி நேரம் செலவழித்தேன். ஒரு காலகட்டத்தில் என்னுடைய மாத சம்பளத்தை விட வார வருமானம் வியாபாரத்தில் அதிகரித்தது.

வாழ்க்கையில் சாதித்த நபர்கள் அனைவரும் முதல் கோடிக்காக மட்டுமே கடினமாக கஷ்டப்பட்டு உள்ளார்கள். இரண்டாவது கோடிக்கு அவர்கள் அவ்வளவு கஷ்டம் படுவதில்லை. ஏனென்றால் முதல் கோடி சம்பாதிக்கும் போது கிடைத்த அனுபவத்தை வைத்து இரண்டாவது கோடி மூன்றாவது கோடி சுலபமாக சம்பாதிக்க முடிகிறது.